Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீடு

March 2, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
நடிகர் விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீடு

இந்திய மதிப்பில் பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகும் தமிழ் திரைப்படங்களில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டு, வணிக ரீதியான வெற்றியை வழங்கி வரும் நடிகர்கள் விமல் – நட்டி நட்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘வடம் ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடம்’ படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ,  முனிஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’நரேன், மதுசூதன் ராவ், சரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன், தீபா, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். தென் தமிழகத்தில் நடைபெறும் வட மஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் ராஜசேகர் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தைப் பற்றி நாயகன் விமல் பேசுகையில்,” வடம்- நான்கு ஐந்து கதைகள் கொண்ட கொமர்சல் அம்சங்கள் கொண்ட திரைப்படம். கதை சொல்லும் போதும்… படப்பிடிப்பு நடந்த போதும்.. படத்தின் பணிகள் நடைபெற்ற போதும்… இயக்குநர் மீது எமக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் இப்படத்தை அண்மையில் தான் பார்த்தேன். அதன் பிறகு தான் முழு நம்பிக்கையும், திருப்தியும் ஏற்பட்டது. இந்தப் படத்தை அனைவரும் படமாளிகையில் பார்த்து ரசித்து கொண்டாடுவீர்கள்” என்றார்.

Previous Post

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தானா இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

Next Post

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

Next Post
தாயக – கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புனித பேதுருவானவர் அணியை பிரமிக்கவைத்து அபார வெற்றியீட்டியது மருதானை ஸாஹிரா

புனித பேதுருவானவர் அணியை பிரமிக்கவைத்து அபார வெற்றியீட்டியது மருதானை ஸாஹிரா

June 11, 2026
ஆலயங்கள் பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் ; கலாநிதி ஆறுதிருமுருகன்

ஆலயங்கள் பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் ; கலாநிதி ஆறுதிருமுருகன்

June 11, 2026
ஏன் ஈழப் போராளிகளை வைத்து திரைப்படம் எடுக்குறீர்கள்? மனோவிடம் கிருபா பிள்ளை கேள்வி

ஏன் ஈழப் போராளிகளை வைத்து திரைப்படம் எடுக்குறீர்கள்? மனோவிடம் கிருபா பிள்ளை கேள்வி

June 10, 2026
இலங்கை – அமெரிக்கா இடையே ஜனநாயக ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் விசேட சந்திப்பு!

இலங்கை – அமெரிக்கா இடையே ஜனநாயக ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் விசேட சந்திப்பு!

June 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures