Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மயானத்தில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

February 25, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அந்தப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக  ஈரற்பெரியகுளம் பொலிஸாருக்கு இன்று (24) காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆணின் உடலில் சிறுபகுதி தீயினால் எரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

நாமல் ராஜபக்சவின் Oxford Union மற்றும் Cambridge Union உரை கடும் எதிர்ப்பில் ரத்து

Next Post

நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post
நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் 'தி ரைஸ் ஆஃப் அசோகா ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures