Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா அர்ஜுனின் ‘சீதா பயணம் ‘ படத்தின் முன்னோட்டம்

February 9, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா அர்ஜுனின் ‘சீதா பயணம் ‘ படத்தின் முன்னோட்டம்

நட்சத்திர வாரிசும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் கதையின் நாயகியாக உணர்வுபூர்வமான வேடத்தில் நடித்திருக்கும் ‘சீதா பயணம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீதா பயணம்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், அர்ஜுன், துருவா சர்ஜா , சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீராம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் காதல் -நகைச்சுவை- குடும்பம் -எக்சன்- என அனைத்து மசாலா மணம் கொண்ட வணிக அம்சங்களும் இடம்பிடித்திருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Previous Post

14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய மட்ட காற்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி தகுதி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures