Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டமா அதிபர் பரிந்துவிடம் ஜேவிபிக்கு இல்லை பரிவு! கொதிநிலையும் முறுகலும் நடப்பதுதான் என்ன?

January 26, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

சிறிலங்காவின் சட்டமா அதிபரை மையப்படுத்தி ஒரு கொதிநிலை கயிறிழுப்பு அசாதாரணமாக நடப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்த கயிறிழுப்பில் முடிவு ஜனாதிபதி அநுர ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வந்து தற்போதைய சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை அகற்ற முடிவு செய்தால் இந்த முடிவு சிஸ்ரம்; சேஞ் அரசாங்கம் என குறிப்பிடப்படும் அநுர தரப்பை வேறுவழியின்றிய முன்னைய ராஜபக்ச அதிகார மையத்தின் பழைய சிஸ்ரத்தை நினைவுபடுத்தத் தலைப்படும்.

ராஜபக்சக்களின் ஆட்சியில் அவர்களுக்கு பிடிக்காத உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவஙகள் இருந்தன.

இவ்வாறான சம்பவங்களின் எல்லாவற்றுக்கும் உச்சமாக 2013 இல் இதே ஜனவரியில் அப்போது சிறிலங்காவின் தலைமை நீதிபதியாக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவும் மகிந்தாவால் அதிர்ச்சிகரமாக பதவி நீக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அநுரவின் சிஸ்ரம்; சேஞ் அரசாங்கம் இவ்வாறு எல்லாம் செய்யாது என்ற கருத்து இருந்தாலும் தற்போதைய சட்டமா அதிபர் முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்பாக வழக்குகளில் இறுக்கமாக இல்லை.

மாறாக மென்மையாக இருப்பதன் விமர்சனம் அரச தரப்பில் உள்ள பின்னணியில் தான் அவரை மையப்படுத்திய ஆதரவு – எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைவதால் சிறிலங்காவின் சட்டமா அதிபர் விடயத்தில் என்ன தான் நடக்கிறது என்ற கேள்விகளை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…

Previous Post

விஜய் சேதுபதி – ஜெயராம் – நகுல் – இணைந்து தோன்றும் ‘காதல் கதை சொல்லவா’ படத்தின் வெளியீடு

Next Post

தமிழரசுக் கட்சியுடன் இணைய தயார் – மணிவண்ணன் அதிரடி அறிவிப்பு

Next Post
தமிழரசுக் கட்சியுடன் இணைய தயார் – மணிவண்ணன் அதிரடி அறிவிப்பு

தமிழரசுக் கட்சியுடன் இணைய தயார் - மணிவண்ணன் அதிரடி அறிவிப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures