Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

November 22, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 7,451 ஆக அதிகரித்துள்ளது.

1993 ஆம் ஆண்டில் 1,967 யானைகளும், 2011 ஆம் ஆண்டில்  5,879 யானைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2021 முதல் 2024 வரையான காலப்பகுதியில் மாத்திரம் யானைகளின் எண்ணிக்கை 1,572 ஆக அதிகரித்துள்ளது. 

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள தந்த யானைகளின் சதவீதம் 6.5% ஆக உள்ளது.

இது 2011 ஆம் ஆண்டில் 6.0% ஆகவும், 1993 ஆம் ஆண்டில்  11.5% ஆகவும் காணப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழில் உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவனுக்கு பாம்புக் கடி

Next Post

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

Next Post
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures