Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

October 31, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில்  வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பிரதான நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

கோனவல பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான கடவத்தை பொலிஸார், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபருக்கு எதிராக 22 முறைப்பாடுகள் இருப்பதாகவும் இவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றியவர்களிடமிருந்து அவர்களது கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கடவத்தை பொலிஸார்,  நீதிமன்றில்  தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான் அந்நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

மீனவப் பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு – ரவிகரன் பங்கேற்பு

Next Post

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் பிற்போடப்பட்டுள்ளது

Next Post
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் பிற்போடப்பட்டுள்ளது

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் பிற்போடப்பட்டுள்ளது

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சர்வதேச மேசைப்பந்தாட்ட 11 வயதுக்குட்பட்ட பிரிவில்  இலங்கையின்  ‘குட்டிப்பையன்’ தாவிக்கு ஐந்தாவது சம்பியன் பட்டம்

சர்வதேச மேசைப்பந்தாட்ட 11 வயதுக்குட்பட்ட பிரிவில்  இலங்கையின்  ‘குட்டிப்பையன்’ தாவிக்கு ஐந்தாவது சம்பியன் பட்டம்

October 27, 2026
பாகிஸ்தானுடனான இன்றைய போட்டி இலங்கைக்கு தீர்மானம் மிக்கது  

பாகிஸ்தானுடனான இன்றைய போட்டி இலங்கைக்கு தீர்மானம் மிக்கது  

October 27, 2026
நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

மாகாண சபைத் தேர்தல் முறை தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் பெறப்பட்டன

October 27, 2026
மண்சரிவினால் சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையம் ; மஞ்சுள சுரவீரஆரச்சி எம்.பி கள விஜயம் 

மண்சரிவினால் சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையம் ; மஞ்சுள சுரவீரஆரச்சி எம்.பி கள விஜயம் 

October 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures