Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘பெத்தி’ படத்திற்காக இலங்கையில் முகாமிட்டுள்ள ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண்

October 27, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘பெத்தி’ படத்திற்காக இலங்கையில் முகாமிட்டுள்ள ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண்

பான் இந்திய நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் தயாராகி வரும் ‘பெத்தி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தற்போது இலங்கையில் முகாமிட்டுள்ளார்.

இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ எனும் திரைப்படத்தில் ராம்சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல் ‘ஏ .ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் பாடல் காட்சியை படமாக்குவதற்காக படக்குழு தற்போது இலங்கையில் முகாமிட்டுள்ளது. இதில் படத்தின் நாயகன் ராம் சரணும், படத்தின் நாயகியும் பொலிவுட் நடிகையுமான ஜான்விகபூர் ஆகியோர் பங்குபற்றி இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு நாளை ; ஜனாதிபதி, நீதியமைச்சரிடம் மகஜர்களும் கையளிக்கப்படும்

Next Post

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிகள்: மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் நிமாலி, மிஷெல்

Next Post
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிகள்: மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் நிமாலி, மிஷெல்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிகள்: மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் நிமாலி, மிஷெல்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப்போவதில்லை : யாழில் உறுதியளித்த பிரதமர்

August 24, 2026
நடிகை நயன்தாரா மொட்டை அடித்ததாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை நயன்தாரா மொட்டை அடித்ததாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

August 24, 2026
இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்தியா 187 – 3 விக்.

இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்தியா 187 – 3 விக்.

August 23, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

நாடாளவிய ரீதியில் குற்றம், போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையில் 607 பேர் கைது

August 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures