தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.