இந்த அரசாங்கம் ஒரு கையாளாகாத அரசாங்கம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறை இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சோம்பேறித்தனமான அரசாங்கம்
அங்கு மகிந்தவிடம், ஒரு வருடத்தை நிறைவு செய்த அரசாங்கத்தின் நிலை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், இந்த அரசாங்கம் ஒரு சோம்பேறித்தனமான அரசாங்கம் என்றும், செய்யும் ஒரு வேலையிலும் பயன் இல்லை எனவும் கூறியுள்ளார்.