Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இளம் நாயகன் அஜிதேஜ் நடிக்கும்’ அந்த 7 நாட்கள் ‘ படத்தின் டீஸர் வெளியீடு

August 15, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
இளம் நாயகன் அஜிதேஜ் நடிக்கும்’ அந்த 7 நாட்கள் ‘ படத்தின் டீஸர் வெளியீடு

புதுமுக நடிகர் அஜிதேஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்த 7 நாட்கள்’ எனும் திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எம். சுந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அந்த 7 நாட்கள் ‘ திரைப்படத்தில் அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா, நமோ நாராயணன், கே. பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சச்சின் சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

அபூர்வ ஆற்றல் கொண்ட தொலைநோக்கி ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கண்டதும் காதலிக்கும் காதலனின் வாழ்வில் தொலைநோக்கி ஒன்று கிடைக்கிறது.

அதனால் அவனுடைய வாழ்க்கை தடம் மாறுகிறது. அதன் பிறகு நடப்பது என்ன?  என்பதை தான் இந்த டீசரில் இயக்குநர் விவரித்திருப்பதால் படத்தைப் பற்றிய ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

Previous Post

இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது – மறவன்புலவு சச்சிதானந்தம்

Next Post

கங்கை அமரன் வெளியிட்ட ‘ கமாண்டோவின் லவ் ஸ்டோரி ‘ பட ஃபர்ஸ்ட் லுக்

Next Post
கங்கை அமரன் வெளியிட்ட ‘ கமாண்டோவின் லவ் ஸ்டோரி ‘ பட ஃபர்ஸ்ட் லுக்

கங்கை அமரன் வெளியிட்ட ' கமாண்டோவின் லவ் ஸ்டோரி ' பட ஃபர்ஸ்ட் லுக்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures