Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நாளை வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

August 14, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நாளை வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்ற பயனாளிகளின், ஒகஸ்ட் மாதத்துக்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை இன்று (14.08.2025) அறிவித்துள்ளது. 

அஸ்வெசும கொடுப்பனவு

அதன்படி அஸ்வெசும கொடுப்பனவு  நாளை (15.08.2025) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நாளை வங்கி கணக்குகளுக்கு வரும் பணம் | Aswesuma Allowance To Be Credited To August 15

மேலும், 1,421,745 பயனாளிகளுக்கு ரூ. 11,275,973,750.00 அஸ்வெசும கொடுப்பன தொகை விநியோகிக்கப்பட உள்ளது.

ஒகஸ்ட் 15 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் பணத்தைப் பெற முடியும் என்று நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

Previous Post

ஒளிந்து திரியும் ராஜித: சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

Next Post

திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் !

Next Post
திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் !

திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் !

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures