Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டனில் சிறீதரன் எம்பி மக்கள் சந்திப்பு – அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு

August 18, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
லண்டனில் சிறீதரன் எம்பி மக்கள் சந்திப்பு – அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளி மக்கள் மற்றும் வட்டக்கச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானி கிளை என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நிகழ்வு லண்டனில் wembley london UK HA 4PW எனும் இடத்தில் பிரசித்தமான Alperton community schoolஇல் நடைபெறவுள்ளது.

தாயகத்தில் இருந்து லண்டன் வரும் பாராளுமன்ற உறுப்பினரிடம் தாயக நிலவரங்கள், ஜனாதிபதித் தேர்தல், தமிழரசுக் கட்சியின் நிலை, பன்னாட்டுச் சூழலில் தமிழர் உரிமை மற்றும் நீதி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்படவுளன்ளன.

மாலை 5மணி முதல் 9 மணி வரை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியாவிலுள்ள உறவுகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களைப் பெற 07507886621/07588004604 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஆகஸ்ட் 30 – சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு

Next Post

அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு ராஜபக்ஷக்கள் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை | அநுரகுமார!

Next Post
ஜே.வி.பியின் கடந்த காலத்தை தூசு தட்டும் ரணில்! 

அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு ராஜபக்ஷக்கள் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை | அநுரகுமார!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures