Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கடுவலையில் ஒருவர் கைது

November 28, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

கடுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெவாகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கடுவலை – ஹேவாகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவராவார்.

கடுவலை பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பின் போது குறித்த சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

அணையாது காத்திடுவோம் !

Next Post

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் மலேசியாவில் கைது

Next Post
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் மலேசியாவில் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures