தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய தேர்த்திருவிழா இன்றுகாலை பல்லாயிரயம் அடியவருடன் பத்தி பூர்வமாக நடைபெற்றது.
அவ்வேளை திருமுறை மடத்தில் இடம்பெற்ற இசை ஆராதனையில் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் பாடுவதனை இங்கு காணலாம்.