நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளின் 15 ஆம் திகதி சனிக்கிழமை வருமானம் 35 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
15 ஆம் திகதி 126,760 வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.