Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சந்தேகத்திற்கிடமான படகுகளிலிருந்து பல்வேறு பொருட்கள் மீட்பு

March 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கல்பிட்டி  கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் மார்க்கமாக கடத்த முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களுடன் இரண்டு படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த படகுகளிலிருந்து 1 கிலோ ஏலக்காய், 15 கிலோ காய்ந்த கடல் வெள்ளரி,  14 கிலோ காய்ந்த முந்திரி, 10 கிலோ அரிசி, 248 கிலோ சீனி,  100 கிலோ கோதுமை மா, 03 கிலோ உலர் மீன் ,  270 தேயிலைப் பொதிகள், 680 அழகு சாதனப் பொருட்கள்  மற்றும் 2,930 சவர்க்கார கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட படகுகள் உட்பட மீட்கப்பட்ட பொருட்கள்  சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

Previous Post

அரசியலமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க ஒருபோதும் இடமளியேன் – ஜனாதிபதி

Next Post

தொடர்ந்து அதிகரித்துவரும் ரூபாவின் பெறுமதி

Next Post
பணவீக்கம் ஜுனில் 54.6 சதவீதமாக சடுதியாக உயர்வு

தொடர்ந்து அதிகரித்துவரும் ரூபாவின் பெறுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures