யாழ் துணை தூதரகத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்களிடம் இன்று கையளித்து கலந்துரையாடினர்.