Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

October 20, 2022
in Cinema, News
0
புது அவதாரம் | ரொமாண்டிக் பேண்டஸி படத்தில் சமந்தா

நடிகை சமந்தா கதாநாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘யசோதா’ படத்தின் வெளியீட்டுத் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர்களான ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் தயாரான புதிய திரைப்படம் ‘யசோதா’. இதில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகர்களான உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார். 

அறிவியல் புனைவு கதையாக தயாராகியுள்ள இந்த படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 

தொடர்ந்து தற்போது இந்த படம் வெளியாகும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

வலைத்தளத் தொடர், திரைப்படம் என இரண்டிலும் வெற்றி வாகை சூடிவரும் நடிகை சமந்தாவின் நடிப்பில், ‘யசோதா’ வெளியாக இருப்பதால், அவரது ரசிகர்கள் இந்த படத்தை வெற்றிப்படமாக்க ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

Previous Post

பேராசிரியர் சி. பத்மநாதனின் 3 ஆய்வு நூல்கள் வெளியீடு

Next Post

ஜோதிகா நடிக்கும் ‘காதல் – தி கோர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post
ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து

ஜோதிகா நடிக்கும் 'காதல் - தி கோர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய ‘ராவணன் சோலையில் சிவன் மலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய ‘ராவணன் சோலையில் சிவன் மலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு

September 15, 2026
இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

September 14, 2026
புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

September 14, 2026
திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

September 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures