Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜோதிகா நடிக்கும் ‘காதல் – தி கோர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

October 20, 2022
in Cinema, News
0
ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து

‘உடன்பிறப்பே’ படத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடிக்கும் ‘காதல் – தி கோர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ எனும் படத்தின் இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்துக்கு ‘காதல் – தி கோர்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. 

இந்த படத்தில் மலையாள சுப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கிறார். 

ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் ஸ்காரியா ஆகியோர் கதை, திரைக்கதை எழுத, சாலு கே. தோமஸ் ஒளிப்பதிவு செய்ய, மேத்யூஸ் புலிக்கான் இசையமைக்கிறார். 

காதலை மையப்படுத்திய இந்த படத்தை மம்மூட்டி கம்பெனி எனும் பட நிறுவனம் சார்பில் நடிகர் மம்மூட்டி தயாரிக்கிறார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை ஜோதிகா நடிக்கும் மலையாள படம் இது. மலையாளத்தில் இவர் நடிக்கும் மூன்றாவது படமும் இதுவாகும். 

ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Next Post

ஓநாய் மனிதன் படமாகும் ‘பெடியா’: முன்னோட்டம் வெளியீடு

Next Post
ஓநாய் மனிதன் படமாகும் ‘பெடியா’: முன்னோட்டம் வெளியீடு

ஓநாய் மனிதன் படமாகும் 'பெடியா': முன்னோட்டம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய ‘ராவணன் சோலையில் சிவன் மலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய ‘ராவணன் சோலையில் சிவன் மலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு

September 15, 2026
இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

September 14, 2026
புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

September 14, 2026
திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

September 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures