நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) ஓரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.