Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா

August 23, 2022
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா

‘சூரரை போற்று’, ‘ஜெய் பீம்’ ஆகிய இரண்டு படங்களின் மூலம் சர்வதேச அளவிற்கு புகழின் உச்சத்திற்கு சென்றிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களை இயக்கி வெற்றி திரைப்பட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் சிவா இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக பொலிவுட் இளம் கனவு கன்னி திஷா படானி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி, ஒரியா என 10 மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், ” படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் மோஷன் போஸ்டர் பாணியில் வெளியிடப்படும்.

இதன் போது படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இடம்பெறும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் கோவாவில் தொடங்கும்.” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் மேலும் தாமதமாவதாலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருப்பதாலும், சூர்யா, சிவாவின் இயக்கத்தில் குறுகிய கால தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக திரையுடாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யா பொலிஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பிரித்தானியாவிலும் குப்பைப் பிரச்சினை

Next Post

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள்

Next Post
பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures