Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

திரைப்படமாகும் தொழிலதிபரின் சுயசரிதை

August 2, 2022
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
திரைப்படமாகும் தொழிலதிபரின் சுயசரிதை

கன்னட நடிகர் நிஹால் ஆர், ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விஜயானந்த்’ எனும் கன்னட படத்தின் தமிழ் பதிப்பின் டீஸர் வெளியாகியிருக்கிறது.

சாலை வழியாக சரக்குகள் மற்றும் தளபாடங்கள் போக்குவரத்து துறையில் இந்தியா முழுவதும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் வி. ஆர். எல். எனும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளரும், மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வர் அவர்களது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி, ‘விஜயானந்த்’ எனும் பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகியிருக்கிறது.

இதில் கன்னடத்தின் முன்னணி நடிகரான நிஹால் ஆர். ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கன்னட திரை உலகின் நட்சத்திர நடிகர்களான ஆனந்த் நாக், வினயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

எம். ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு கீர்த்தன் புஜாரி ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசை அமைத்திருக்கிறார்.

வெற்றி பெற்ற தொழிலதிபரின் சுயசரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட்செலவில் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் தயாரித்திருக்கிறார்.

‘குரு’, ‘சூரரைப் போற்று’ என வெற்றி பெற்ற தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி ரசிகர்களிடம் பாராட்டையும், விருதையும் பெற்றிருக்கிறது.

அந்த வகையில் சரக்குகள் தளவாடங்கள் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து மற்றும் பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வர், அவரது வாழ்க்கை வரலாறு, ‘விஜயானந்த்’ எனும் பெயரில் திரைப்படமாக தயாராகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது.

Previous Post

வேகமாகச் சுழல ஆரம்பித்த பூமி

Next Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post
ஈஸி24நியூஸின் இன்றைய  யூடியூப் செய்திகள்

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures