Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்பெய்னில் 34 ஆயிரம் ஏக்கர் காடு தீக்­கி­ரை | ஒப்பந்­தக்­காரரே காரணம்

July 25, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஸ்பெய்னில் 34 ஆயிரம் ஏக்கர் காடு தீக்­கி­ரை | ஒப்பந்­தக்­காரரே காரணம்

ஸ்பெய்னில் 34,000 ஏக்கர் பரப்­ப­ளவு காடு தீக்­கி­ரை­யா­ன­மைக்கு தனது ஒப்­பந்­த­காரர் நிறு­வ­ன­மொன்றே காரணம் என நெதர்­லாந்­தி­லுள்ள சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்று தெரி­வித்­துள்­ளது.

லேண்ட் லைப் எனும் இந்­நி­று­வனம், காடு­களை மீள ஸ்தாபிக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கி­றது. நெதர்­லாந்தை தள­மாகக் கொண்­டுள்­ள­துடன் அமெ­ரிக்கா, ஸ்பெய்ன் ஆகிய நாடு­க­ளிலும் அலு­வ­ல­கங்­களை கொண்­டுள்ள நிறு­வனம் இது.

இந்­நி­லையில், ஸ்பெய்னின் அராகோன் பிராந்­தி­யத்தில் 34,600 ஏக்கர் (14,000 ஹெக்­டேயர் பரப்­ப­ள­வான காடு தீக்­கி­ரை­யா­ன­மைக்கு தனது ஒப்­பந்த நிறு­வ­ன­மொன்று காரணம் என லேண்ட் லைப் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

மழைக்­கா­லத்தில் மரங்­களை நடு­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­க­ளுக்­காக தனது ஒப்­பந்த நிறு­வ­ன­மொன்­றினால் பயன்­ப­டுத்­தப்­பட்ட அகழ்வு இயந்­தி­ர­மொன்­றி­லி­ருந்து ஏற்­பட்ட தீப்­பொ­றியே இக்­காட்டுத் தீ பர­வி­ய­தா­கவும் லேண்ட் லைப் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை பர­விய இத்தீ வியா­ழக்­கி­ழமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதற்­கி­டையில் 34,600 ஏக்கர் காடு தீக்­கி­ரை­யா­ன­துடன் அதன் சுற்­றுப்­பு­றங்­க­ளி­லி­ருந்து 17,000 பேர் வெளி­யேற்­றப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், மேற்­படி தீப்­ப­ரவல் குறித்து தான் மிகவும் கவ­லை­ய­டை­வ­தா­கவும் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற நேரிட்ட மக்கள் மீது அனு­தாபம் கொண்­டுள்­ள­தா­கவும் லேண்ட் லைப் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

தீப்­ப­ரவல் குறித்து அவ­சர சேவைப் பிரி­வுக்கு உட­ன­டி­யாக தகவல் கொடுக்­கப்­பட்­டது என அந்­நி­று­வுனம் தெரி­வித்­த­துடன், இது குறித்து விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதி­கா­ரி­க­ளுக்கு தான் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

அதே­வேளை, சம்­பந்­தப்­பட்ட ஒப்­பந்த நிறு­வ­ன­மா­னது அப்­ப­கு­தியில் பணி­யாற்­று­வதில் மிகுந்த அனு­ப­வத்தைக் கொண்­டுள்ள ஸ்பானிய நிறு­வனம் எனவும், உள்ளூர் மற்றும் பிராந்­திய அதி­கா­ரி­களின் அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளையும் கொண்­டுள்­ளது எனவும் லேண்ட் லைப் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

ஏற்­கெ­னவே, கடந்த மாதம் அப்­பி­ராந்­தி­யத்தில் 20 ஏக்கர் பரப்­ப­ள­வான காடு அழிக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மான தீயை இந்­நி­று­வனம் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­தாக ஸ்பானிய ஊட­கங்கள் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், ஏற்­கெ­னவே ஒரு சம்­பவம் நடந்த பின்­னரும் அந்­நி­று­வனம் தொடர்ந்து பணி­களை முன்­னெ­டுத்­தமை சரியானதல்ல என ஸ்பெய்னின் புபேய்ர்கா நகர மேயர் கூறியுள்ளார்.

ஸ்பெய்னில் கடும் வெப்பநிலைக்கு மத்தியல் இவ்வருடம் ஏற்பட்ட பல காட்டுத் தீ பரவல்களினால் சுமார் 2 லட்சம் ஹெக்டேயர் பரப்பளவான காடு தீக்கிரையாகியுளள்து.

கடந்த வாரத்தில் மாத்திரம் 80,000 ஹெக்டேயர் காடு தீக்கிரையாகியுள் ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களுடன் 3 பேர் கைது

Next Post

143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றி தோல்வியின்றி முடிவு

Next Post
143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றி தோல்வியின்றி முடிவு

143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றி தோல்வியின்றி முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures