Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போக்குவரத்து அபராதக் கட்டணங்களை செலுத்த துபாயில் புதிய முறை

July 14, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
போக்குவரத்து அபராதக் கட்டணங்களை செலுத்த துபாயில் புதிய முறை

போக்­கு­வ­ரத்து விதி­மீ­றல்­க­ளுக்­கான அப­ராதக் கட்­ட­ணங்­களை இலகு தவனைக் கொடுப்­ப­னவு முறையில் செலுத்­து­வ­தற்­கான திட்­டத்தை துபாய் பொலிஸார் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

வட்­டி­யில்லா இலகு தவணை முறையில் அப­ரா­தங்­களைச் செலுத்­த­லாம்­ என அறி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

குறிப்­பிட்ட சில வங்­கி­களின் கட­னட்­டைகள் மூலம் இப்­போக்­கு­வ­ரத்து அப­ராதத் தொகை­களை செலுத்­தலாம்.

அப­ராதப் பணத்தை 3, 6, 12 மாத தவ­ணை­களில் முறையில் செலுத்த முடியும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதி­க­பட்­ச­மாக 24 மாத தவணை வழங்­கப்­படும்.

இதற்­காக சில நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்­டுள்ளன. இத்­திட்­டத்தில் இணை­வதற்கு துபாய் பொலிஸ் இணை­யத்­தளம் மூலம் விண்­ணப்­பிக்­கலாம்.

இலகு தவணை கொடுப்பனவு முறையில் செலுத்­தப்­ப­டு­வ­தற்­கான அப­ராதத் தொகை தனி நபர்­க­ளுக்கு 5,000 திர்­ஹாம்­க­ளுக்கு மேற்­பட்­ட­தா­கவும், நிறு­வ­னங்­க­ளுக்கு 20,000 திர்­ஹாம்­க­ளுக்கு மேற்­பட்­ட­தா­கவும் இருக்க வேண்டும் என அறி­விக்­கப்­பட்டுள்ளது.

விண்­ணப்பக் கோரிக்­கைகள் ஐக்­கிய அரபு இராச்­சிய மத்­திய வங்­கிக்கு அனுப்­படும். கோரிக்கை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதா அல்­லது நிரா­க­ரிக்­கப்­பட்­ட­மைக்­கான காரணம் குறித்து விண்­ணப்­ப­தா­ரிக்கு அறி­விக்­கப்­படும்.

அப­ராதத் தொகையை செலுத்தி முடிக்­கும்­வரை குறித்த வாக­னத்தை விற்­பனை செய்­வ­தற்கு அல்­லது வாகன உரி­மையை மற்­றொ­ரு­வ­ருக்கு மாற்­று­வற்கு அனு­ம­திக்­கப்­பட மாட்டாது.

இலகு தவணை கொடுப்­ப­ன­வு­களை உரிய வேளையில் செலுத்தத் தவ­று­ப­வர்கள் 2 வருட காலத்­துக்கு இத்­திட்­டத்­தி­லி­ருந்து தடை செய்­யப்­ப­டு­வர் என் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

மகிந்த கோட்ட உறவில் விரிசல் | தப்பியோடும் எண்ணம் மகிந்தவிற்கு இல்லை

Next Post

88 ஆவது புனிதர்களின் சமர் 14 இல் ஆரம்பம் 

Next Post
88 ஆவது புனிதர்களின் சமர் 14 இல் ஆரம்பம் 

88 ஆவது புனிதர்களின் சமர் 14 இல் ஆரம்பம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures