எண்ணெய் கொள்வனவில் ஒத்துழைப்பு வழங்ககோரி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கடிதமொன்றை எழுதியுள்ளார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் நாட்களில் இரு ஜனாதிபதிகளும் தொலைபேசிமூலம் உரையாடுவார்கள் எரிபொருள் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் இலங்கை அதிகாரியொருவர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.