Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவத்தினர் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும் | ஐ.நா வலியுறுத்து

June 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவத்தினர் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும் | ஐ.நா வலியுறுத்து

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் மனநிலையை பாதுகாப்பு படையினர் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இன்று(19) அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை

இராணுவத்தினர் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும்: ஐ.நா வலியுறுத்து

பாதுகாப்பு படையினர் அதிகப்படியான சக்தியை பயன்படுத்தினால் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளை தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோதல்

இராணுவத்தினர் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும்: ஐ.நா வலியுறுத்து

முல்லைத்தீவு – விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் மற்றும் பொது மக்களிடையே நேற்று(18) இடம்பெற்ற மோதலையடுத்து ஹனா சிங்கர் மேற்படிக் கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Troubled by images of violence in petrol queues, involving police & army. I urge security services to understand the frustration of citizens spending hours in long lines, & to exercise restraint in the use of force. I call on authorities to investigate any excessive use of force

— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) June 19, 2022
Previous Post

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பான அறிவிப்பு

Next Post

பொதுமக்களை தொடர்ந்தும் வருத்த வேண்டாம்! | சஜித் வேண்டுகோள்

Next Post
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

பொதுமக்களை தொடர்ந்தும் வருத்த வேண்டாம்! | சஜித் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures