ஜனாதிபதி பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் தங்கள் முகநூலின் சுயவிவர படங்களில் மாற்றங்களை செய்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்துவது போன்று இவர்களும் தங்கள் படங்களுடன் தேசியக்கொடியை சேர்த்துள்ளனர்.