Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

100 வெற்றிகளைப்பெற்று லூயிஸ் ஹமில்டன் சாதனை

September 27, 2021
in News, Sports
0
100 வெற்றிகளைப்பெற்று லூயிஸ் ஹமில்டன் சாதனை

மேர்சிடஸ் பென்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்ய க்றோன் ப்ரீ போட்டியில் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த க்றோன் ப்ரீ போட்டியில்  கார்ப்பந்தய போட்டி வரலாற்றில் 100 வெற்றிகளை ஈட்டிய முதலாவது கார்பந்தய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்த ஆண்டில் இதுவரை நடைபெற்ற 15 ‘போர்முலா 1 ‘ கார்பந்தய போட்டிகளில் நேற்றைய தினம் (26) நடைபெற்று முடிந்த ரஷ்ய க்றோன் ப்ரீ வெற்றியுடன் இந்த ஆண்டில் லூயிஸ் ஹமில்டனின் 5 ஆவது வெற்றியாக அமைந்தது.

53 சுற்றுக்களைக் கொண்ட இந்தப்  போட்டியை  ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் 41.001 செக்கன்களில் ஹமில்டன் நிறைவு செய்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலமாக 25 புள்ளிகளைப் பெற்ற ஹமில்டன், மொத்தமாக 246.5 புள்ளிகளைப் பெற்ற சர்வதேச காரோட்ட வீரர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.

‘போர்முலா 1’  கார் பந்தயப் போட்டிகளில் அதிக வெற்றிகளை ஈட்டியவர்களில்  பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் 100 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஜேர்மனியின் மைக்கல் சூமாக்கர் 91 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும்,  செபஸ்டியன் வெட்டல் 53 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

உலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் போட்டியில் உக்ரைன் வீரர் சம்பியன்

Next Post

இனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா? அவதானிப்பு மையம் கேள்வி

Next Post
இனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா? அவதானிப்பு மையம் கேள்வி

இனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா? அவதானிப்பு மையம் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!

May 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures