Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை பங்கேற்கவில்லை!

September 11, 2016
in News, Politics
0
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை பங்கேற்கவில்லை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை பங்கேற்கவில்லை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில், இலங்கை விவகாரங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை.

எனினும், இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக, உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்,33 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் இருந்து உயர்மட்டக் குழுவினர் எவரும் பங்கேற்கவில்லை.

ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி, ரவிநாத ஆரியசிங்கவே, இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு, உறுப்பு நாடுகளின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், எதிர்வரும் 13ஆம் திகதி, 33 ஆவது கூட்டத்தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்தும் போது, இலங்கை தொடர்பான கருத்துக்களையும் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Featured
Previous Post

கொரில்லா போர்முறையில் இருந்து விலகியதே பிரபாகரன் செய்த தவறு!– மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

Next Post

அமெரிக்காவில் இரு விமானங்கள் நடுவானில் மோதி விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

November 13, 2026
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 தாதியர் பற்றாக்குறை: தொழிற்சங்க போராட்டம்

மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கேக் ஊட்டிய தமிழக முதலமைச்சர் விஜய்!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result