விஜய் சேதுபதியுடன் மோதும் விஜய் ஆண்டனி
சைத்தான் படம் செப்டம்பர் 23ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தான் விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ படமும் வெளிவரவிருக்கிறது.