Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இதயமற்ற தொலைக்காட்சி நிருபர்!

August 13, 2016
in News
0
இதயமற்ற தொலைக்காட்சி நிருபர்!

இதயமற்ற தொலைக்காட்சி நிருபர்!

உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நபரிடம், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்க நாட்டை சேர்ந்த El Salvador – வில் நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

எதிரே வந்த வாகனம் ஒன்று இவரது கார் மீது மோதியதில், விபத்துக்குள்ளான இவர் அப்பகுதியில் உள்ள புல்வெளியில் காயங்களுடன் உயிருக்கு போராடியபடி விழுந்து கிடக்கிறார்.

அப்போது, அங்கு வந்த தொலைக்காட்சி நிருபர், இவரின் உயிரை காப்பாற்றுவதை விட்டு, அந்நபரிடம் பேட்டி கண்டுள்ளார், இங்கு என்ன நடந்தது? எதிரே வாகனம் வந்ததை பார்த்தீர்களா? என கேட்கிறார். அதற்கு அந்நபர் இல்லை என்று கூறுகிறார்.

இதற்கு அடுத்ததாக, அந்த நிருபர் அதிர்ச்சியளிக்கும் கேள்வியை கேட்கிறார், நீங்கள் மருத்துவமனை செல்ல விரும்புகிறீர்களா? இவர் இந்த கேள்வியை கேட்ட சில நிமிடங்களிலேயே விபத்திற்குள்ளா நபர் இறந்துவிடுகிறார்.

தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி, பல்வேறு கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.

Tags: Featured
Previous Post

உடலை முழுமையாக மறைக்கும் நீச்சல் உடைக்கு கேன்ஸ் நகரில் தடை

Next Post

மது போதையில் கார் ஓட்டியதால் பதவியை இழந்த பெண் அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

அனைத்து குற்றங்களிலுமிருந்து விடுபட்ட அனோஜன் சிவராசா: ஜனாதிபதியை சந்தித்த குடும்பத்தினர்

November 13, 2026
விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல், நான்காம்  நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் வேளையோடு நிறுத்தம்

November 12, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு – கிழக்கு மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

November 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result