Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா சிகிச்சைக்காக மேலும் மூன்று வைத்தியசாலைகள்

October 18, 2020
in News, Politics, World
0

கம்பாஹா மாவட்டத்தில் மேலும் மூன்று வைத்தியசாலைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தோம்பே, ரதாவானா மற்றும் திவூலபிட்டி அரச வைத்தியசாலைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கம்பாஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி மிகாரா எப்பா கூறியுள்ளார்.

இதன்படி, கம்பாஹா மாவட்டத்திலுள்ள மினுவங்கொட வைத்தியசாலை உள்ளிட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நான்கு வைத்தியசாலைகள் ஒதுக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கம்பஹாவிலுள்ள இரண்டு பொது வைத்தியசாலைகள், கொரோனா தொற்று சந்தேகத்திற்குரியவர்கள் தொடர்பாக அவதானிக்கப்படுவதற்கு பயன்படுத்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post

மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் கூடாது- வியாழேந்திரன்

Next Post

தமிழினியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று

Next Post

தமிழினியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures