Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Apple Watch 2

August 10, 2016
in News
0
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Apple Watch 2

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Apple Watch 2

அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் காடிகாரமான Apple Watch 2 இனை இவ்வருட இறுதிக்குள் அறிமுகம் செய்யலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில் குறித்த கடிகாரத்தின் சிறப்பம்சங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி தற்போது உள்ள கைக் கடிகாரங்களினை விடவும் அதிக வேகம் கொண்ட Processor இனைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர நீண்ட நேரத்திற்கு மின் சக்தியை வழங்கக்கூடிய அளவில் பெரிய மின்கலம், GPS வசதி உட்பட மேலும் சில புதிய அம்சங்களை கொண்டதாக வடிவமைகை்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது.

எனினும் இக் கடிகாரமானது முன்னைய கடிகாரங்களினை விடவும் குறைந்த பெறுமதியில் அறிமுகம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த மாதம் iPhone 7 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து சில வாரங்களில் குறித்த கடிகாரமும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

மழை போல் எழுந்த சூரிய குழம்பு: நாசா வெளியிட்ட வீடியோ

Next Post

தண்ணீரில் பறக்கும் டாக்ஸி

Next Post

தண்ணீரில் பறக்கும் டாக்ஸி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை இருபது நாட்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!

தற்கொலை நெருக்கடிகளை தொடர்ந்து உயர்தர பாடசாலை மாணவர்கள் வெளிநடப்பு.

2016 Coconut Carnival

கிளிநொச்சியில் அத்துமீறலுக்கு உள்ளாகிய யுவதி: 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் அடையாளம்

November 11, 2026
நடிகர்கள் தனுஷ் – மம்முட்டி இணைந்து தோன்றும் ‘ஓம்’ பட பாடல் வெளியீடு

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை லஹிரு அச்சின்த வென்றுகொடுத்தார்

November 10, 2026
இலங்கை வந்தடைந்தார் இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result