Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மழை போல் எழுந்த சூரிய குழம்பு: நாசா வெளியிட்ட வீடியோ

August 10, 2016
in News, World
0
மழை போல் எழுந்த சூரிய குழம்பு: நாசா வெளியிட்ட வீடியோ

மழை போல் எழுந்த சூரிய குழம்பு: நாசா வெளியிட்ட வீடியோ

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா சூரியன் மேற்பரப்பில் சூரிய வெப்பம் மற்றும் பிளாஸ்மா சிதறும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

சூரியனில் தினந்தோறும் என்னென்ன மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை நாசா அமைப்பு கண்காணித்து வருகிறது.

அது போல நாசாவின் IRIS என்பது கடந்த யூலை 24 ம் திகதி சூரியனின் உயர் ஆற்றல் மற்றும் அதன் கதிர் வீச்சு வீடியோ ஒன்றை எடுத்துள்ளது. அதில் சூரியன் மேற்பரப்பில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டு கதிர்வீச்சு ஆற்றல் (சூரிய குழம்பு) மழை போல் மேல் எழும்பி சாய்வாக மழை போல் கதிர் வீச்சை வெளியிடுகிறது.

IRIS பிடித்துள்ள இந்த வீடியோ நாசா விஞ்ஞானிகளுக்கு சூரியன் குறித்த அதிக தகவல்கள் தெரிந்து கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது, அதில் ஏற்படும் வெப்பம் காரணமாக சூரியன் தொடர்ந்து எரிவதால் தான் பூமியில் வெளிச்சம்(பகல்) கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

ரியோ ஒலிம்பிக்ஸ்: பதக்கப் பட்டியலில் இடம் பிடித்த சுவிஸ்

Next Post

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Apple Watch 2

Next Post
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Apple Watch 2

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Apple Watch 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures