Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வில்லனாக மாறிய பவல்: அமேசான் வாரியர்ஸ் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி

August 5, 2016
in News, Sports
0
வில்லனாக மாறிய பவல்: அமேசான் வாரியர்ஸ் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி

வில்லனாக மாறிய பவல்: அமேசான் வாரியர்ஸ் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி

மேற்கிந்திய தீவில் நடைபெற்ற முதல் பிளே ஆப் போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது அமேசான் வாரியர்ஸ் அணி.

மேற்கிந்திய தீவில் CPL போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் பிளே ஆப் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன.

இதில் முதல் பிளே ஆப் சுற்றில் அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா டல்லவாஸ் அணிகள் மோதின.

இதில் ஜமைக்கா டல்லவாஸ் அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது. அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கெய்ல், வால்டன் இறங்கினர்.

துவக்கத்தில் இருந்தே இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வால்டன் 13 பந்தில் 16 ஓட்டங்களும், கெய்ல் 36 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து அணியின் பண்முக ஆட்டக்காரர்களான ரசுல்(10), ஷாகிப்அல்ஹசன்(11), பாவல்(23) ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றினர்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்து, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.

அணியில் அதிகபட்சமாக கெயில் 33, சங்ககாரா 20 ஓட்டங்கள் எடுத்தனர்.

அமேசான் அணி சார்பில் எம்ரிட் 3 விக்கெட்டும், தன்வீர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து துடுப்பெடுத்து ஆடிய அமேசான் வாரியர்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சிமித்(16), மாடின்சன்(14) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கு பின்னர் வந்த மொஹமத்(13), பர்னல்(4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 14.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ஓட்டங்கள் எடுத்து பரிதவித்தது.

இடது கை துடுப்பாட்டக்காரரான சோகைல்தன்வீர் மற்றும் கிரிஸ்லின் ஆட்டத்தை சீராக கொண்டு சென்றனர்.

கடைசியில் 22 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு அமேசான் வாரியர்ஸ் அணி தள்ளப்பட்டது. வெற்றி உறுதி என்ற எண்ணத்தில் இருந்த ஜமைக்கா அணியினருக்கு சோகைல் அதிர்ச்சி தந்தார்.

18 வது ஓவரை வீசிய பாவல் பந்து வீச்சீல் சோகைல் சிக்ஸர் அடிக்க ஆட்டம் சூடு பிடித்தது.

மேலும் 18 வது ஒவரில் மட்டும் அமேசான் வாரியர்ஸ் அணி 17 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் அமேசான் வாரியர்ஸ் அணி பக்கம் திரும்பியது.

கடைசி இரண்டு ஓவர்களில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இது எளிதாக எடுத்த அமேசான் வாரியர்ஸ் அணி 19.4 பந்துகளில் 150 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது.

அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய சோகைல் தன்வீர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Previous Post

மீண்டும் அசத்திய குசால் மெண்டிஸ்: இலங்கை 281 ஓட்டங்கள் குவிப்பு

Next Post

ரியோ ஒலிம்பிக் கால்பந்து: அர்ஜென்டீனாவை வீழத்தி முதல் வெற்றியை பதிவு செய்தது போர்ச்சுக்கல்

Next Post
ரியோ ஒலிம்பிக் கால்பந்து: அர்ஜென்டீனாவை வீழத்தி முதல் வெற்றியை பதிவு செய்தது போர்ச்சுக்கல்

ரியோ ஒலிம்பிக் கால்பந்து: அர்ஜென்டீனாவை வீழத்தி முதல் வெற்றியை பதிவு செய்தது போர்ச்சுக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

அனைத்து குற்றங்களிலுமிருந்து விடுபட்ட அனோஜன் சிவராசா: ஜனாதிபதியை சந்தித்த குடும்பத்தினர்

அனைத்து குற்றங்களிலுமிருந்து விடுபட்ட அனோஜன் சிவராசா: ஜனாதிபதியை சந்தித்த குடும்பத்தினர்

November 13, 2026
விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

November 13, 2026
பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல், நான்காம்  நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் வேளையோடு நிறுத்தம்

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல், நான்காம்  நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் வேளையோடு நிறுத்தம்

November 12, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு – கிழக்கு மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

November 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures