593 அடி உயரத்தில் இருந்து கூடையில் சரியாக பந்தை போட்டு சாதனை மிரள வைக்கும் வீடியோ

593 அடி உயரத்தில் இருந்து கூடையில் சரியாக பந்தை போட்டு சாதனை மிரள வைக்கும் வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த தி டியூடு பெர்பெக்ட் குழுவினர் 533 அடி தொலைவிலிருந்து பந்தை சரியாக போட்டு நிகழ்த்திய சாதனையை ஆஸ்ஸ்திரேலியாவை சேர்ந்த ரிடிகுளஸ் குழுவினர் முறியடித்துள்ளனர்.

ரிடிகுளஸ் குழுவினர் 593.73 அடி உயரத்தில் இருந்து கூடைப்பந்தை சரியாக கூடைக்குள் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது.சுவிட்சர்லாந்தின் வல்லாஸ் பகுதியில் உள்ள மவாய்சின் அணையில் வைத்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், அணையின் மீதிருந்து குழு வீரர் டெரக் ஹெர்ரோன் பந்தை போடுகிறார். பந்தை சுமார் 9 நொடிகள் பறந்து சென்ற 593.73 அடி கீழே உள்ள கூடையில் சரியாக விழுகிறது.

இதை அந்த குழுவினர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீரர் தனது மூன்றாவது வாய்ப்பிலே பந்தை சரியாக கூடையில் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News