Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

5 மனைவிகள்- மீண்டும் 18 வயது பெண் மீது காதல்

April 9, 2019
in News, Politics, World
0

ஏற்கனவே ஐந்து பெண்களை திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வரர் ஒருவர் ஆறாவதாக 18 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்தவர் நவாகோ (59) மிக பெரிய கோடீஸ்வரரான இவர் அரசியல்வாதி ஆவார்.

நவாகோவுக்கு ஐந்து மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் ரிஜினா டேனியல்ஸ் (18) என்ற வளர்ந்து வரும் இளம் நடிகையை நவாகோ காதலித்து ஆறாவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நவாகோ கூறுகையில், என் விரும்பியபடி பலரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது என கூறினார்.

ஆனால் நவாகோவை மணந்தது தொடர்பாக கருத்து கூற அவர் மறுத்துவிட்டார்.

இதனிடையில் ரிஜினா சமீபத்தில் பல கோடி மதிப்புள்ள வீடுகளை வாங்கியதோடு அதிக விலைமதிப்புடைய காரை வாங்கினார்.

இது தன்னுடைய பணத்தில் வாங்கியதாக அவர் கூறினார். ஆனால் கோடீஸ்வரர் நவாகோ தான் இதன் பின்னணியில் உள்ளார் என ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மூங்கிலாறு வடக்கு பகுதியில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

Next Post

மகனுக்கு மனநல பாதிப்பு – தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

Next Post

மகனுக்கு மனநல பாதிப்பு – தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures