Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

4 வரு­ட பாராளுமன்ற அமர்வில் 15 எம்.பி.க்கள் மட்டுமே சரியாக வந்தனர் !!

November 7, 2019
in News, Politics, World
0
2015 ஆம் ஆண்டு முதல் இவ்­வ­ருடம் ஆகஸ்ட் மாதம் வரை­யி­லான 4 வரு­டங்­களில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் 15 எம்.பி.க்கள் மட்டுமே 90 வீத­மான அமர்­வு­களில் பங்­கேற்­றுள்­ளனர்.
‘மன்த்ரி டொட் எல்கே’ இணை­யத்­தளம் வெளி­யிட்­டுள்ள தர­வு­க­ளின்­படி, கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் உள்­ளிட்ட 11 ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மூவர் மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வ­ருமே இவ்­வாறு 90 வீதத்­திற்கும் மேற்­பட்ட பாரா­ளுமன் அமர்­வு­களில் பங்­கேற்­றுள்­ளனர்.
கடந்த நான்கு வரு­டங்­களில் 387 பாரா­ளு­மன்ற அமர்­வுகள் இடம்­பெற்­றுள்­ளன. இவற்றில் அதி­கூ­டு­த­லான பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் (378) பேரா­சி­ரியர் ஆசு­மா­ர­சிங்க கலந்­து­கொண்­டுள்ளார். அத்­துடன்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் 374 அமர்­வு­களில் பங்­கு­பற்றி 4 ஆவது இடத்­திலும் இம்ரான் மஹ்ரூப் 358 அமர்­வு­க­ளிலும் கலந்­து­கொண்டு 9 ஆவது இடத்­திலும் உள்­ளனர்.
அத்­துடன், நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கே.கே.பிய­தாச, அமைச்­சரும் ஆளும் கட்சி பிர­த­ம­கொ­ற­டா­வு­மான கயந்த கரு­ணா­தி­லக்க இரண்டாம் மூன்றாம் இடங்­க­ளிலும் உள்­ளனர். ஐந்தாம் இடத்தில் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரி­யெல்­லவும் தினேஷ்­கு­ண­வர்­தன, லசந்த அழ­கி­ய­வண்ண, ஹெக்டர் அப்­பு­ஹாமி ஆகியோர் அடுத்­த­டுத்து இருக்­கின்­றனர். 10 ஆம் இடத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி உறுப்­பினர் நிஹால் கல­ப­தியும் ஜே.சி.அல­வத்­து­வல, பந்­துல குண­வர்­தன, சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய, சுஜித் சஞ்­சய பெரேரா மற்றும் கேகாலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வைத்­திய கலா­நிதி துஷிதா விஜே­மன்ன ஆகியோர் அடுத்த இடங்­களில் இருக்­கின்­றனர்.
இவே­வேளை, ஆறு­முகம் தொண்­டமான், திலும் அமு­னு­கம, பிரே­மலால் ஜய­சே­கர, ரொஷான் ரண­சிங்க மற்றும் சிறி­பால கம்லத் ஆகிய 5 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 30 வீதத்­திற்கும் குறை­வான அமர்­வு­களில் பங்­கேற்­றுள்­ளனர்.
இது­த­விர, மந்­திர டொட் எல்.கே. வெளி­யிட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான தரப்­ப­டுத்­தலில் மக்கள் விடு­தலை முன்­னணி உறுப்­பி­னர்­களே முதல் 4 இடங்­க­ளையும் பிடித்­துள்­ளனர். அத்துடன், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. 22 ஆவது இடத்திலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் 33 ஆவது இடத்திலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 51 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.-
Previous Post

2வது டி20: மிரட்டும் புயலால் போட்டி நடக்குமா?

Next Post

ஹிஸ்புல்லாவின் வாக்கு யாருக்கு உடைந்தது மர்மம் !!

Next Post

ஹிஸ்புல்லாவின் வாக்கு யாருக்கு உடைந்தது மர்மம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures