Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

30 வருடமாகியும் ரசிகர்கள் கொண்டாடும் இதயம்

September 6, 2021
in Cinema, News
0
30 வருடமாகியும் ரசிகர்கள் கொண்டாடும் இதயம்
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஆண்டுகள் கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அந்த வகையில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது இதயம் படம் தான்.
கடந்த 1991ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான இதயம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது வரை இப்படத்திற்கு இணையான ஒரு காதல் படம் தமிழ் சினிமாவில் இல்லை.
மறக்க முடியுமா? - இதயம் | Dinamalar
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை தமிழ் ரசிகர்களின் மனதில் இதயம் படம் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்படத்தில் நடிகர் முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ஹீரா நடித்திருந்தார். அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் ப்ளாக்பஸ்டர் படமான இதயம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இளையராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கியது.
murali-dairy-secret
இதயம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கதிர் இதனைத் தொடர்ந்து பல காதல் படங்களை வழங்கினார். அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் கதிர் மீண்டும் தமிழ் சினிமாவில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருதலைக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இதயம் படத்தில் மருத்துவ கல்லூரி மாணவராக நடிகர் முரளி நடித்திருப்பார். தன்னுடைய காதலை காதலியிடம் கூற தயங்கும் ஒரு சாதாரண இளைஞராக முரளி தன் நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல் தன்னுடன் பயிலும் சக மாணவன் தன்னை விரும்புவதை அறியாத ஒரு மருத்துவ மாணவியாக நடிகை ஹீரா ராஜகோபால் நடித்திருப்பார்.
இதயம் 25 ஆண்டுகள்: சொல்லாத சொற்களின் சுமை! | இதயம் 25 ஆண்டுகள்: சொல்லாத சொற்களின் சுமை! - hindutamil.in
ஒரு கட்டத்தில் காதலை சொல்லாமல் தேக்கி வைத்ததால் முரளியின் இதயத்தில் மருத்துவரீதியாக பிரச்சனை உண்டாகும். எனவே அவருக்கு அதிக அதிர்ச்சி அல்லது சந்தோஷம் தரக்கூடிய செய்திகளை சொல்லக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இதனால் முரளியின் காதல் தெரிந்தும் அவரிடம் அதனை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் ஹீராவின் நடிப்பு பலரது பாராட்டைப் பெற்றது. இப்படம் மூலம் பிரபலமான நடிகை ஹீரா இதனைத் தொடர்ந்து நீ பாதி நான் பாதி, சதி லீலாவதி, திருடா திருடா, காதல் கோட்டை, அவ்வைசண்முகி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தும் 1999 ஆம் ஆண்டு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு சென்று விட்டார். தற்போது வரை இவரை எந்த ஒரு படத்திலும் காண முடியவில்லை. இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான இதயம் படம் மூலமாக என்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் இருக்கும். http://Facebook page / easy 24 news
Previous Post

புளோரிடா துபாக்கிச் சூட்டில் 3 மாத குழந்தை உட்பட நால்வர் பலி

Next Post

விடுதலைப்புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!

Next Post
விடுதலைப்புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!

விடுதலைப்புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures