Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

20 லட்சம் லைக்ஸ் தொட்ட ‘ரவுடி பேபி’

April 6, 2019
in Cinema
0

தமிழ் சினிமா பாடல்களில் தனிப் பெரும் சாதனையைப் படைத்துள்ள பாடல் ‘ரவுடி பேபி’. பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற பாடல் அது.

பாடல் வெளியான நிமிடத்திலிருந்து கடந்த மூன்று மாதங்களாக யூ-டியுபில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வரும் அந்தப்பாடல், இப்போது 2 மில்லியன், அதாவது 20 லட்சம் லைக்குகளைப் பெற்று மற்றுமொரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படத்தின் பாடலும் 2 மில்லியன் லைக்குகளைத் தொட்டதில்லை. முதல் முறையாக அந்த சாதனையை ‘ரவுடி பேபி’ பாடல் புரிந்திருக்கிறது. ஏற்கெனவே 350 மில்லியன்(35 கோடி) பார்வைகளைக் கடந்து 400 மில்லியன்(40 கோடி) சாதனையை நோக்கி அந்தப் பாடல் போய்க் கொண்டிருக்கிறது.

சினிமா பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்தப் பாடல் குட்டீஸ்களுக்கும் மிகவும் பிடித்த பாடலாக அமைந்துவிட்டது.

Previous Post

ஹாலிவுட்டுக்கு கை கொடுக்கும் கோலிவுட்

Next Post

நடிகையை பின்னால் தட்டி சர்ச்சையில் சிக்கிய போனிகபூர்

Next Post

நடிகையை பின்னால் தட்டி சர்ச்சையில் சிக்கிய போனிகபூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures