Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீலங்கா இராணுவத்தின் விளையாட்டு விழா ஆரம்பம்

October 20, 2022
in News, Sports
0
ஸ்ரீலங்கா இராணுவத்தின் விளையாட்டு விழா ஆரம்பம்

முப்படை வீரர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு நிகழ்வுகள் புதன்கிழமை (2022 ஒக்டோபர் 19ஆம் திகதி ) பனாகொட இராணுவ உள்ளக அரங்கில்  விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.   

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமால் குணரத்ன கலந்துகொண்டார். 

மேலும், பாதுகாப்புப் படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுக்குழுத் தலைவரும் இலங்கை விமானப்படை தளபதியுமான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோருடன் இலங்கை இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளும் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர். 

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்ட  இவ்விளையாட்டு நிகழ்வானது வருடாந்த அட்டவணைப்படி, முக்கியமான ஒரு விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

இலங்கையில் இடம்பெறும் விளையாட்டுக்களில் முக்கியமான விடயம், பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவங்கள் இராணுவ கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது.

முப்படையில் இராணுவப் பணிகளுக்காக இணைக்கப்படும் வீர, வீராங்கனைகளின் விளையாட்டுத் திறன்களை இனங்கண்டு, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக  முப்படை விளையாட்டு சம்மேளனத்தின் மிகப் பெரும் சேவையாகவும், ஒரு வெற்றிகரமான விளையாட்டுத் தொடராகவும் இந்த பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு நிகழ்வுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

இந்த பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டின் மூலம் திறன்களை வெளிப்படுத்தி, சர்வதேச ரீதியில் தாய்நாட்டுக்காக இராணுவப்படை சார்பாக 272 பதக்கங்களும், இலங்கை விமானப்படை சார்பாக 40 பதக்கங்களும் இலங்கை கடற்படை சார்பாக 30 பதக்கங்களும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்த பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுப் போட்டித் தொடரில், 39 விளையாட்டுப் பிரிவுப் போட்டிகள் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி தொடக்கம் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் வரை இடம்பெறவுள்ளன. 

இதன் ஆரம்ப விழாவில் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட முப்படை சார் விளையாட்டு வீர, வீராங்கனைகளும் பங்குபற்றினர்.

Previous Post

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் | வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது

Next Post

பேராசிரியர் சி. பத்மநாதனின் 3 ஆய்வு நூல்கள் வெளியீடு

Next Post
பேராசிரியர் சி. பத்மநாதனின் 3 ஆய்வு நூல்கள் வெளியீடு

பேராசிரியர் சி. பத்மநாதனின் 3 ஆய்வு நூல்கள் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

September 14, 2026
புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

September 14, 2026
திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

September 14, 2026
ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்!

ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்!

September 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures