Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.?

March 22, 2019
in News, Politics, World
0

பிரபல பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர், தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சுஜீத் இயக்கி வரும் இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து இரண்டு ஹிந்தி படங்களிலும் நடித்து வரும் ஷ்ரத்தா கபூர், அடிக்கடி டேட்டிங் செல்லும் புகைப்பட கலைஞர் ரோஹன் ஷெரெஸ்தா என்பவரை 2020ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வைரலாகியிருக்கிறது. இந்த செய்தி குறித்து ஷ்ரத்தா கபூர் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரசிகர்கள் முற்றுகை : விஜய் படப்பிடிப்பு இடம் மாற்றம்

Next Post

ஒன்றுபடாது விடிவு எமக்கு இல்லை

Next Post

ஒன்றுபடாது விடிவு எமக்கு இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures