Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

வைபவ் சிக்சர் அடிப்பாரா?

March 12, 2019
in Cinema
0

வெங்கட்பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் வைபவ்வும் ஒருவர். சரோஜா, கோவா, ஈசன், மங்காத்தா, பிரியாணி, கப்பல், ஆம்பள, அரண்மணை 2, இறைவி, சென்னை 28 2 உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவரை, தனி ஹீரோவாக அடையாளம் காட்டிய படம் மேயாதமான்.

தற்போது, ஆர்கே நகர், காட்டேரி படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர அவர் நடித்து வரும் ஒரு முக்கியமான படம் சிக்சர். பல்லக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்குகிறார்.

படம் பற்றி அவர் கூறியதாவது: சிக்சர் தான் தலைப்பு என்றாலும், படத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிக்ஸ் என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பல புள்ளிகளை இது இணைக்கிறது.

படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன, கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம். தலைப்புக்கு ஏற்றவாறே நாங்கள் சிக்ஸர் அடிக்க முயற்சித்திருக்கிறோம். என்கிறார் இயக்குனர் சாச்சி.

Previous Post

ஒத்த செருப்பை காப்பி அடிக்காமல் இயக்குகிறேன் : பார்த்திபன்

Next Post

ஏப்ரல் 19ல் காஞ்சனா 3 ரிலீஸ்

Next Post

ஏப்ரல் 19ல் காஞ்சனா 3 ரிலீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures