விஸ்வாசம் திரைப்படம் குறித்த அப்டேட் அஜித் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன்படி சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.













