Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விவசாயிகளின் பிரச்சினையை பேசும் மகேஷ்பாபு

March 24, 2019
in Cinema
0

பாரத் அனே நேனு படத்தை அடுத்து வம்சி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் 25வது படம் மகரிஷி. பூஜா ஹெக்டே, மீனாட்சி தீக்ஷித் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். மே 9-ந்தேதி திரைக்கு வரும் இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ விழாவை ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் வெளியிடுகிறார்கள். முன்னதாக மார்ச் 29-ந்தேதி இப்படத்தில் முதல் பாடலை இணையத்தில் வெளியிடுகிறார்கள். விவசாயிகள் பிரச்சினையைப்பற்றி பேசும் இப்படம் மூன்று

நண்பர்களைப்பற்றிய கதையில் உருவாகியுள்ளது.

Previous Post

சமந்தா படம் குறித்து பரவிய வதந்தி

Next Post

என்ஜிகே டப்பிங் பேச தொடங்கினார் சூர்யா

Next Post

என்ஜிகே டப்பிங் பேச தொடங்கினார் சூர்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures