Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சமந்தா படம் குறித்து பரவிய வதந்தி

March 24, 2019
in Cinema
0

திருமணத்திற்கு பிறகு தமிழில் இன்னும் புதிய படங்களில் கமிட்டாகவில்லை சமந்தா. ஆனால் தெலுங்கில் தனது கணவர் நாகசைதன்யாவுடன் மஜிலி மற்றும் ஓ பேபி சக்ககுன்னவே ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் மஜிலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ஏப்ரல் 5-ந்தேதி வெளியாகயிருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனபோதும், சிலபல காரணங்களால் அப்படம் அந்த தேதியில் வெளியாகாது என்று டோலிவுட்டில் மஜிலி படம் குறித்து செய்திகள் வெளி

யாகி வந்தன.

இந்த நிலையில், நேற்று அப்படக்குழு, மஜிலி படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 5-ந்தேதி வெளியாகும். அதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Previous Post

நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுக்கும் ரைசா

Next Post

விவசாயிகளின் பிரச்சினையை பேசும் மகேஷ்பாபு

Next Post

விவசாயிகளின் பிரச்சினையை பேசும் மகேஷ்பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures