சண்டைப் பயிற்சி இயக்குனர் ‘ஸ்டன்ட்’ சிவா, சாம்பியன் படத்தில் வில்லனாக நடித்து, கவனத்தை ஈர்த்தார்.
பிரபல இதழ் ஒன்று அவருக்கு, ‘சிறந்த வில்லன்’ விருது அளித்து உள்ளது.இது குறித்து, ஸ்டன்ட் சிவா கூறுகையில், ”சண்டைப் பயிற்சியோடு, தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்,” என்றார்.