Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விபத்­தில் இளை­ஞர்­கள் இருவர் உயி­ரி­ழப்பு

December 24, 2018
in News, Politics, World
0

உந்­து­ருளி விபத்­தில் இளை­ஞர்­கள் உ இருவர் யி­ரி­ழந்­துள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

காலி – மாத்­தறை வீதி­யில் கபு­ரு­க­முவ கங்கை அரு­கா­மை­யில் நேற்­று­முன்­தி­னம் அதி­காலை 1.35அள­வில் இது இடம்­பெற்­றது.

மாத்­தறை நோக்கி உந்­து­ரு­ளி­யில் பய­ணித்­த­வர்­களே வேகத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் வீதி­யில் உள்ள கம்­பம் ஒன்­று­டன் மோதுண்­ட­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இரு­வ­ரும் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மாத்­தறை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். சிகிச்சை பய­ன­ளிக்­காது உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

கொட­பொல பகு­தி­யைச் சேர்ந்த 20 மற்­றும் 21 வய­து­டைய இளை­ஞர்­களே உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

Previous Post

பேருந்­துக் கட்­ட­ணங்­க­ளைக் குறைப்­பது தொடர்­பில் இன்று பேச்சு

Next Post

ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி

Next Post

ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures