Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வங்கியில் வாங்கிய கடனை ரேசில் செலவிட்ட மல்லையா

December 5, 2017
in News, World
0
வங்கியில் வாங்கிய கடனை ரேசில் செலவிட்ட மல்லையா

இந்தியாவில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன வளர்ச்சிக்காக வங்கியில் வாங்கிய கடன் பணத்தை தொழிலதிபர் விஜய் மல்லையா, மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு செலவு செய்ததாக இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர், விஜய் மல்லையா, விமான சேவை நிறுவனம் துவக்க, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார்.

அந்த பணத்தை திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்துக்கு மல்லையா தப்பியோடினார். அவரை நாடுகடத்தக்கோரி, இங்கிலாந்து நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது.

அப்போது இந்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது: ஸ்டேட் பேங்க் மற்றும் ஐடிபிஐ வங்கியில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறித்து பொய்யான தகவலை கூறி கடன் பெற்றார்.

வங்கிகளில் வாங்கிய ரூ. 9 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தாமல், தவறாக பயன்படுத்தினார். கிங்பிஷர் ஏர்லைன்சை மறுசீரமைக்க போவதாக கூறி பணத்தை லண்டனில் உள்ள எச்எஸ்பிசி உள்ளிட்ட வங்கிகளில் பதுக்கினார்.

தொடர்ந்து, வங்கிகணக்கிலிருந்து, கோவாவில் அதிகளவு பணத்தை எடுத்தார். அதில் நிறைய பணத்தை மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் தனது சொந்த பயன்பாட்டுக்கு உள்ள விமானகங்ளுக்காக செலவழித்தார்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

Previous Post

‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்று எழுதிய இளைஞர் மீது தேசத்துரோக வழக்கு

Next Post

ஆஸ்திரேலிய பார்லி.யில் ஓரின சேர்க்கை மசோதா நிறைவேற்றம்

Next Post

ஆஸ்திரேலிய பார்லி.யில் ஓரின சேர்க்கை மசோதா நிறைவேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாளை பல மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

July 21, 2026
தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

July 21, 2026
மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures