Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லீசிங்’ கட்டணத்துக்காக கடத்தல் நாடகமாடியோர் சிக்கினர்

September 17, 2017
in News
0
லீசிங்’ கட்டணத்துக்காக கடத்தல் நாடகமாடியோர்  சிக்கினர்

வாக­னத்­திற்­கான தவ­ணைக் கட்­ட­ணம் செலுத்த முடி­யா­த­தால், அதனை மறைத்து வைத்து கடத்­தல் நாட­க­மா­டிய தாயும், மக­ளும் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.
தனது தாயு­டன் கண்டி சென்று வரும் வழி­யில் தாம் பய­ணித்த கார் மற்­றும் தம் வச­மி­ருந்த ஒன்­றரை லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான நகை­களை மர்ம நபர்­கள் கொள்­ளை­யிட்­டுச் சென்­று­விட்­ட­தாக யுவ­தி­யொ­ரு­வர் பொலி­ஸில் முறைப்­பாடு செய்­துள்­ளார்.
யுவதி கணே­முல்லை பொலிஸ் பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர். சம்­ப­வம் நடை­பெற்ற பிர­தே­சம் மாவ­னல்லை என்­ப­தால் அந்­தப் பகுதி பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.
கடத்­தல் சம்­ப­வம் தொடர்­பில் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்த மாவ­னல்லை பொலி­ஸார், இவ்­வா­றான சம்­ப­வம் தமது கட்­டுப்­பாட்­டுப் பிர­தே­சத்­தில் நடக்­க­வில்லை என்­பதை உறு­திப்­ப­டுத்தி, கணே­முல்லை பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ள­னர்.
இத­னை­ய­டுத்து பொலி­ஸார் மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­யில் கடத்­தப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்ட மாருதிக் காருக்கு ஒன்­றரை லட்­சம் ரூபா வரை­யான தவ­ணைக் கட்­ட­ணம் செலுத்த வேண்­டி­யி­ருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.
இத­னால் காரை மறைத்து வைத்து தாயும், மக­ளும் நாட­க­மா­டி­யி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது.
லீசிங் நிறு­வ­னம் காரைப் பறி­மு­தல் செய்­து­வி­டு­வார்­கள் என்­ப­தால் அதனைக் குரு­நா­க­லில் உள்ள தனது மக­னின் வீட்­டில் மறைத்­து­விட்டு மக­ளின் துணை­யு­டன் கடத்­தல் நாட­கத்தை அரங்­கேற்­றி­யுள்­ளார்.

Previous Post

மைத்திரிபால சிறிசேன மனதில் நீங்கா இடம்பிடித்த சிறுமி

Next Post

ஈராக்கில் மதுக்கடையை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 10 பேர் உயிரிழப்பு

Next Post

ஈராக்கில் மதுக்கடையை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 10 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures